உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

திருப்புவனம்: திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தலைச் சேர்ந்த கொசலவன் மகன் அய்யம்போஸ் 34, விவசாய பணிக்காக டிராக்டருடன் திருப்புவனம் சென்று செல்லப்பனேந்தல் கால்வாய் கரை வழியாக திரும்பினார். அப்போது டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்த்தில், சம்பவ இடத்திலேயே பலியானார். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை