உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  டிச. 10ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 டிச. 10ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அளவில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருவதால், நவ., மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் டிச.,10ம் தேதி நடைபெறும். இதில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்பார்கள். இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று துறை சார்ந்த புகார்களை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி