உள்ளூர் செய்திகள்

பெண் பலி

வாடிப்பட்டி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் செந்தில் மனைவி கோகிலா 37. நேற்று தனது இல்ல நிகழ்ச்சிக்கு பத்திரிக்கை தர சமயநல்லுாருக்கு டூவீலரில் வந்தார். பரவை கொண்டமாரி பாலம் அருகே வாடிப்பட்டி நோக்கி சென்ற அரசு டவுன் பஸ் மோதி இறந்தார். சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை