உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி 

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி 

சிவகங்கை : சிவகங்கையில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் பட்டதாரிகளுக்கு படிப்பு வட்டத்தில் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.சிவகங்கை கலெக்டர் அலுவலக ஆர்ச் அருகே அரசு சார்பில் படிப்பு வட்டம் செயல்படுகிறது. இங்கு பல்வேறு போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 2024--25ம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட உள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு சிவகங்கை படிப்பு வட்டத்தில் வழங்கப்படுகிறது. குரூப் 4 தேர்வு தொடர்பான இலவச மாதிரி தேர்வுகளும், வாரம் இரு முறை நடத்தப்படும். போட்டித்தேர்வுக்கான பாடக்குறிப்பு, முந்தைய வருட வினாத்தாட்கள் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை