உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

சிவகங்கை : திருப்புவனம் அருகே மணலுாரை சேர்ந்த வசந்த் 21. இவர் 50 கிராம் கஞ்சாவை சிவகங்கை மதுரை ரோட்டில் சித்தலுார் சந்திப்பில் விற்பனைக்காக வைத்திருந்துள்ளார். போதை பொருள் தடுப்பு போலீசார் வசந்த்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி