மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
17 hour(s) ago
பயிற்சி முகாம்
17 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
17 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
17 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
17 hour(s) ago
சிவகங்கை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறை தீர் கூட்டம் நடக்கிறது.இன்று காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை உதவிசெயற்பொறியாளர்/பகிர்மானம்/திருப்புவனம் உபகோட்டத்தில் நடக்கும் கூட்டத்தில் மானாமதுரை கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago