உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  எஸ்.புதுாரில் நலம் காக்கும் முகாம்

 எஸ்.புதுாரில் நலம் காக்கும் முகாம்

சிவகங்கை: எஸ்.புதுார் ஒன்றியம், கட்டுக்குடிபட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நாளை (நவ.,29) நலம் காக்கும் மருத்துவ முகாம் நடைபெறும். இந்த முகாமில் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., உட்பட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். அனைத்து வகை மருத்துவ சிகிச்சைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும். முகாம் காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடை பெறும். முகாமில் 17 விதமான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் முகாமில் பங்கேற்று சிகிச்சை பெற்று செல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ