உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் அதிவேக டூவீலர்கள்: அச்சத்தில் மக்கள்

மானாமதுரையில் அதிவேக டூவீலர்கள்: அச்சத்தில் மக்கள்

மானாமதுரை, : மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்கள் அதிகவேக டூவீலர்களை ஓட்டுவதால், பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர்.இப்பகுதியில் இளைஞர்கள் போக்குவரத்து விதியை மீறி டூவீலர், புல்லட்களில் 'சைலன்சர்'பம்புகளை மாற்றி அமைத்து, அதிக சத்தத்துடன் டூவீலர் ரேஸ் நடத்துகின்றனர். இதனால், எதிரே வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சத்தில் தவிக்கின்றனர். போக்குவரத்து போலீசார் இந்த வாகனங்ளை ஓட்டுவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ