உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மஸ்ட் பெண்ணிடம் நகை திருட்டு

மஸ்ட் பெண்ணிடம் நகை திருட்டு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முட்டாகட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையா மனைவி சரசு 50. இவர் நேற்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை 4:00 மணிக்கு அடையாளம் தெரியாத 2 பேர் கதவை திறந்து வீட்டுக்குள் நுழைந்து சரசுவை மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கத்தோடை அறுத்து சென்றனர். சரசு காயமடைந்து சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரில் சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை