மேலும் செய்திகள்
சட்ட விழிப்புணர்வு
06-Jul-2025
இளையான்குடி; இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அரங்கில் இளையான்குடி வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர், நீதிபதி மணிவர்மன் முன்னிலையில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர். நீதிபதி ராதிகா தலைமையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.ஊராட்சி ஒன்றிய அரசு அலுவலர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
06-Jul-2025