உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள விளாங்குளம் பகுதியில் திருவேகம்பத்தூர் அருகே உள்ள செளுவத்தி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் 32, என்பவர் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்ததை தொடர்ந்து இளையான்குடி போலீசார் அவரை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை