உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மே தின பொதுக்கூட்டம்

மே தின பொதுக்கூட்டம்

சிவகங்கை : சிவகங்கையில் அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தினவிழா பொது கூட்டம் நடந்தது. அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் மகேந்திரன், எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் ஆனிமுத்து, மாவட்டச் செயலாளர் செந்தில் நாதன் எம்.எல்.ஏ., ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உமாதேவன், கற்பகம் இளங்கோ, குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர் தாஸ், செல்வமணி, சிவகங்கை நகர் செயலாளர் என்.எம்., ராஜா, தேவகோட்டை நகர செயலாளர் ராமச்சந்திரன் பங்கேற்றனர். அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் அசோகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை