உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மருத்துவ விழிப்புணர்வு

மருத்துவ விழிப்புணர்வு

காரைக்குடி : அமராவதி புதூர் ராஜராஜன் கல்வியியல் கல்லூரி மற்றும் மகளிர் கல்வியியல் கல்லூரியில் இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். மதுரை சிவசக்தி வர்ம வைத்திய சாலை இயற்கை மருத்துவர் தம்பிதுரை இயற்கை மருத்துவம் இயற்கை உணவு முறை, யோகா பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மகரிஷி ஆத்ம ஞானி சாந்தாமணி அறக்கட்டளை அறங்காவலர் சாந்தாமணி, மனம் ஒருங்கிணைப்பு பயிற்சியாளர் வேல்மணி ராஜன் பேசினர். பேராசிரியர்கள் மாதரசி, கௌசல்யா ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை