உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கொரட்டி மஞ்சுவிரட்டு 10க்கும் மேற்பட்டோர் காயம்

கொரட்டி மஞ்சுவிரட்டு 10க்கும் மேற்பட்டோர் காயம்

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள கொரட்டியில் நடந்த மஞ்சுவிரட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.குன்றக்குடி அருகே கொரட்டியில் சிந்தாமணி அம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில், சிவகங்கை ராமநாதபுரம் புதுக்கோட்டை மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 30க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். வெற்றி பெற்ற காளைகளுக்கும் வீரர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை