பக்தர்களுக்கு மோர் வழங்கல்
இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழாவை யொட்டி நேற்று தேர்பவனி நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு புக்குளி நாட்டார்கள் சார்பில் பழரசம், குடிநீர், மோர் வழங்கப்பட்டது.முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன் துவக்கி வைத்தார்.காரைகுளம் முன்னாள் ஊராட்சி தலைவர் முருகேசன், நாட்டார்கள் சுப்பிரமணியன், முருகேசன், நாகேஸ்வரன், சந்திரசேகர், முத்துசாமி, பூபதி, காளீஸ்வரன், மோகபாண்டி, ராஜா, சரவணன், கவாஸ்கர், ரமேஷ், ராஜீவ், தினேஷ் கலந்து கொண்டனர்.