மேலும் செய்திகள்
நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து
29-May-2025
தேவகோட்டை; பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பழனி 50, நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் ரோட்டில் மாவிடுதிக்கோட்டை அருகே நடந்து சென்றார். அந்த வழியாக வந்த டூவீலர் மோதியதில் பழனி சிகிச்சைக்காக சிவகங்கை செல்லும் வழியில் இறந்தார்.
29-May-2025