மேலும் செய்திகள்
மின்கம்பங்களில் ஒயர்களை மாற்றுவதில் மெத்தனம்
28-Nov-2024
இளையான்குடி: இளையான்குடியில் புதிதாக மின் கம்பங்கள் நடுவதற்காக மின் கம்பங்கள் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பைபாஸ் ரோட்டில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இளையான்குடி கீழாயூர் காலனியைச் சேர்ந்த பாண்டி மகன் கண்ணன் 45, என்பவர் நேற்று காலை அப்பகுதி ரோட்டில் நடந்து வந்தார். வாகனங்கள் வந்ததால் மின் கம்பங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் ஒதுங்கிய போது மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததில் கண்ணனின் இடது கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.
28-Nov-2024