மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
16 minutes ago
பயிற்சி முகாம்
16 minutes ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
17 minutes ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
17 minutes ago
சிலை பிரதிஷ்டை
18 minutes ago
காரைக்குடி: சாக்கோட்டை அருகேயுள்ள கருநாவல்குடியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது 45. புதுவயலில் கடை நடத்தி வந்தார். இவர் காரைக்குடி சென்றுவிட்டு பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ்சில், பைக் நேருக்கு நேர் மோதியது.இதில், சாகுல் ஹமீது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 minutes ago
16 minutes ago
17 minutes ago
17 minutes ago
18 minutes ago