உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அவுட் போஸ்ட் திறப்பு

அவுட் போஸ்ட் திறப்பு

மானாமதுரை: மானாமதுரையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் விபத்து ஏற்படுவதை தவிர்க்க,போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, குற்றங்களில் ஈடுபவர்களை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்ட புதிய அவுட்போஸ்ட் மையத்தை டி.எஸ்.பி., நிரேஷ் திறந்து வைத்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் எஸ்.ஐ., மகிமை தாசன்,போலீசார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை