உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவனுக்கு பாராட்டு

மாணவனுக்கு பாராட்டு

சிவகங்கை: பள்ளிக் கல்வித் துறை சார்பாக பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் சிவகங்கையில் நடந்தது.இதில் சிவகங்கை அரு.நடேசன்செட்டியார் நடுநிலைப்பள்ளி 7ம் வகுப்பு மாணவன் அஹமத் இம்ரான் 14 வயதுக்குட்பட்ட குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம்பதக்கம், சான்றிதழ் பெற்றுள்ளார்.வெற்றி பெற்ற மாணவனை வட்டார கல்வி அலுவலர் பாலாமணி, பள்ளிச் செயலாளர் நடேசன், தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை