உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திட்ட இயக்குனர் மாற்றம்

திட்ட இயக்குனர் மாற்றம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன், அரியலுார் மாவட்ட திட்ட இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மதுரை ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் கே.வானதி, சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை