உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோழியை தின்ற மலைப்பாம்பு

கோழியை தின்ற மலைப்பாம்பு

திருக்கோஷ்டியூர்: கண்டரமாணிக்கத்தை சேர்ந்த தேவி மணியரசன் வீட்டின் வெளியே கோழி சப்தம் கேட்டு பார்த்த போது மலைப்பாம்பு கோழியை விழுங்கி கொண்டிருந்தது. தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர் கணேசன் குழுவினர் மலைப்பாம்பை திருப்புத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி