உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் விபத்தை ஏற்படுத்தும் சாலைகள்

காரைக்குடியில் விபத்தை ஏற்படுத்தும் சாலைகள்

காரைக்குடி : காரைக்குடி நகர் முழுவதும் பாதாள சாக்கடை பணி முடிந்து புதிய சாலை போடப்பட்டது.தேவகோட்டையில் இருந்து ரஸ்தா, செஞ்சை, பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலையாக எஸ்.ஆர்.எம்.தெரு உள்ளது.அதிகளவில் வாகனங்கள் செல்லும் இச்சாலை ஒரு வழிச்சாலையாக உள்ளது. இச்சாலை பல மாதங்களாக சேதம் அடைந்துள்ளது.வாகன ஓட்டிகள் இரவில் சிரமப்படுகின்றனர். இச்சாலையை, சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ