உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அறிவியல் கழக நிறைவு விழா

அறிவியல் கழக நிறைவு விழா

இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரி அறிவியல் கழக நிறைவு விழா முதல்வர் ஜபருல்லாகான் தலைமையில் நடந்தது.துணை முதல்வர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரா பேகம் ஆண்டறிக்கை வாசித்தார்.திருச்சி எஸ்.ஆர்.எம்., தொழில்நுட்பக் கல்லுாரி இணை பேராசிரியர் ரோகிணி பேசினார். ஒருங்கிணைப்பாளர் காஜா முகைதீன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ