மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
13 minutes ago
பயிற்சி முகாம்
13 minutes ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
14 minutes ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
14 minutes ago
சிலை பிரதிஷ்டை
15 minutes ago
மானாமதுரை : மானாமதுரை அருகே தெக்கூர் கோமதி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் சிவானந்த மகோத்ஸவ விழா நடைபெற்றது. நேற்று அதிகாலை பால், பன்னீர், சந்தனம், இளநீர், மஞ்சள், திரவிய பொடி, தயிர், தேன் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. ருத்ர ஹோமம், சிவ நாம சங்கீர்த்தனம், பாராயணம் மற்றும் சிறப்பு யாகம் நடந்தது. சிவாச்சாரியார் முத்து வடுகநாதன் தலைமை வகித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
13 minutes ago
13 minutes ago
14 minutes ago
14 minutes ago
15 minutes ago