உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / துாய்மை பணியில் படை வீரர்கள்

துாய்மை பணியில் படை வீரர்கள்

கீழடி: கீழடி அருங்காட்சியக வளாகத்தை துாய்மை பாரத் இந்தியா திட்டத்தின் கீழ் நேற்று இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி வீரர்கள் தூய்மை செய்தனர். ஹவில்தார் ராஜேஷ் தலைமையில் வீரர்கள் கீழடி அருங்காட்சியகத்தில் துாய்மை பணி மேற்கொண்டனர். பின்னர் வீரர்களுக்கு தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் விளக்கமளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை