உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை

 ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை

தேவகோட்டை: தேவகோட்டை சபரி சாஸ்தா பஜனை பீடத்தில் உள்ள ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெற்றன. 45ம் நாளான நேற்று ஐயப்பன், விநாயகர், முருகன் ஆகியோருக்கு பந்தளராஜாவாக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் கூட்டு வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ