உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேலை நிறுத்த கூட்டம்

வேலை நிறுத்த கூட்டம்

காரைக்குடி ; காரைக்குடியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், காரைக்குடி மண்டல அலுவலகம் முன்பு வேலை நிறுத்த விளக்க வாயிற் கூட்டம் நடந்தது.சி.ஐ.டி.யு., மண்டல தலைவர் ராஜன் தலைமையேற்றார். பொதுச்செயலாளர் தெய்வீர பாண்டியன், முருகேசன், மணவழகன், ஆரோக்கியம், சுப்பிரமணி சிவக்குமார், சிவாஜி மணிக்கண்ணு கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை