உள்ளூர் செய்திகள்

தற்கொலை

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள சீனிமடை கிராமத்தை சேர்ந்த பழனி மகன் பாலு 33, இவர் தற்போது மானாமதுரை நல்லதம்பி தெருவில் வசித்து வந்த நிலையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மானாமதுரை போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி