உள்ளூர் செய்திகள்

தற்கொலை

திருப்புவனம் : திருப்புவனம் தேரடி வீதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் 40, ஆட்டோ டிரைவரான இவர் கடன் சுமையால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ