உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி அருகே சலுப்பனோடையைச் சேர்ந்தவர் போஸ் 35, உறவினர்களுடன் ஏற்பட்ட சொத்து பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். மனைவி ராதா புகார் படி திருப்பாச்சேத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை