உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வெள்ளித்தேர் இழுத்த த.வெ.க.,

 வெள்ளித்தேர் இழுத்த த.வெ.க.,

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் ஐயனார் கோயிலில் த.வெ.க., கட்சியினர் வெள்ளித் தேர் இழுத்து வழிபாடு செய்தனர். கட்சி தலைவர் விஜய் தமிழக முதல்வராக வேண்டி சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளர் ஜோசப் தங்கராஜ் தலைமையில் ஒன்றிய, நகர நிர்வாகிகள், கோயில் உள்பிரகாரத்தில் சேவுகப்பெருமாள் ஐயனாரின் வெள்ளித் தேரை இழுத்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ