மேலும் செய்திகள்
ஐயப்பன் கோயிலில் விளக்கு பூஜை
01-Dec-2024
கண்டவராயன்பட்டி: திருப்புத்துார் அருகே பையூர் ஐயப்ப சுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.இக்கோயிலில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் 13ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. கணபதி பூஜையுடன் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க 108 விளக்குகளுக்கு பெண்கள் பூஜை செய்து விழிபட்டனர்.மூலவருக்கு சிறப்பு பூஜை, சங்காபிேஷகம் நடந்தது. பையூர் கிராமத்தினர் ஏற்பாட்டைசெய்தனர்.
01-Dec-2024