உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மாணவர்களுக்கு பயிற்சி

 மாணவர்களுக்கு பயிற்சி

தேவகோட்டை: சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முதல்வர் நாவுக்கரசு தலைமையில் நடந்தது. திட்ட அலுவலர் சுரேகா வரவேற்றார். பொருளாதார துறை தலைவர் பரமசிவம் பயிற்சி நோக்கம் பற்றி பேசினார். ஒருங்கிணைப்பாளர் நடராஜன், சேவை திட்டத்தின் அவசியம் பற்றி பேசினார். திட்ட அலுவலர்கள் கவிதா தொகுத்து வழங்கினார். திட்ட அலுவலர் காசி விஸ்வநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை