உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்கள் இருவர் விபத்தில் பலி

மாணவர்கள் இருவர் விபத்தில் பலி

சிவகங்கை,:சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மேலச்சேத்துார் கிராமத்தை சேர்ந்த விஜயராமு மகன் சோபன் ராஜ் 21; முடிக்கரை கிராமம் கண்ணப்பன் மகன் விஷால் 21. இருவரும் இளையான்குடியில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்தனர். நேற்றிரவு 7:00 மணிக்கு மறவமங்கலத்தில் இருந்து காளையார்கோவிலுக்கு இருவரும் ஒரே டூவீலரில் வேகமாக சென்றனர். காளையார்கோவில் கீழ வளையம்பட்டி அருகே சென்றபோது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை