உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூ வீலர்கள் மோதல்: முதியவர் பலி

டூ வீலர்கள் மோதல்: முதியவர் பலி

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் கே.வைரவன்பட்டியை சேர்ந்த சுப்பையா மகன் சத்தியமூர்த்தி 59. இவர் கட்டுமானப் பொருட்கள் வாங்க டூ வீலரில் நேற்று காலை திருப்புத்துார் வந்துள்ளார். மீண்டும் திரும்பிய போது மதுரை ரோட்டில் அரசுமருத்துவமனை அருகில் ரோட்டின் குறுக்கே திரும்பும் போது பின்புறமாக வந்த டூ வீலர் மோதியது.அதில் கீழே விழுந்த சத்தியமூர்த்தி இறந்தார். மோதிய அடையாளம் தெரியாத இருவர் வந்த டூ வீலர் குறித்து திருப்புத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை