உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அனுமதியின்றி மஞ்சுவிரட்டு

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு

சிங்க்ம்புணரி; மருதிப்பட்டியில் ஜூலை 28ல் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 14 மாடுகள், 126 வீரர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் இம்மஞ்சுவிரட்டு அனுமதியின்றி நடத்தப்பட்டதாக வி.ஏ.ஓ., விஜய் அளித்த புகாரில் சதுர்வேதமங்கலம் போலீசார் விழா ஏற்பாட்டாளர்களான சரவணன், மணி, செல்வம், ஜெயராமன், ஆறுமுகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை