உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாலகுருநாத சுவாமி கோயில் கும்பாபிேஷகம்

வாலகுருநாத சுவாமி கோயில் கும்பாபிேஷகம்

சிவகங்கை: சிவகங்கை அருகே இலுப்பக்குடி அங்காள ஈஸ்வரி, வாலகுருநாத சுவாமி கோயில் கும்பாபிேஷகம் நேற்று நடைபெற்றது. படமாத்துார் அருகே இலுப்பக்குடியில் அங்காள ஈஸ்வரி, வாலகுருநாத சுவாமி, பேச்சியம்மன், சப்த கன்னி மார்கள், நவக்கிரகங்கள், பரிவார தெய்வங்கள் புனரமைத்து திருப்பணிகள் நடந்தது. கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் துவங்கின. தொடர்ந்து 3 கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. கடம் புறப்பாடுடன், புனித கலசத்தில் எடுத்து வந்து கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிேஷகம் நேற்று நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை