உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் வி.சி.க., ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் வி.சி.க., ஆர்ப்பாட்டம்

சிவகங்கை : குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சிவகங்கையில் வி.சி.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர்கள் (தெற்கு) பாலையா, (வடக்கு) இளையகவுதமன் தலைமை வகித்தனர். மண்டல துணை செயலாளர் முத்துராசு, மாவட்ட பொருளாளர்கள் பாஸ்கரன், மணி முன்னிலை வகித்தனர். நில உரிமை மீட்பு இயக்க மாநில செயலாளர் சசி, ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் பேசினர். மாநில, மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை