உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடிநீர் குழாய் சேதம்

குடிநீர் குழாய் சேதம்

மானாமதுரை : மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள் உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் மூலம் தினம்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.ராஜகம்பீரத்திலிருந்து வரும் குழாய்கள் சேதமடைந்ததை தொடர்ந்து தற்போது அங்கு மராமத்து பணி நடைபெற்று வருவதால் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை