உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாடியிலிருந்து விழுந்து பெண் பலி

மாடியிலிருந்து விழுந்து பெண் பலி

மானாமதுரை, : மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மனைவி லெட்சுமி 52, சகோதரி மல்லிகா வீட்டின் மாடிக்கு சென்று பூப்பறிக்க செல்வார். நேற்று மாலை பூப்பறிக்க சென்ற போது கால் தவறி மாடியிலிருந்து கீழே விழுந்து தலையில் காயமடைந்தார். மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ