உள்ளூர் செய்திகள்

 பயிலரங்கம்

காரைக்குடி: காரைக்குடியில், பா.ஜ., சார்பில் காரைக்குடி சட்டமன்ற வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த பயிலரங்கம், மாநாடு நடந்தது. மாவட்டத் தலைவர் பாண்டித்துரை தலைமையேற்றார். முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன் வரவேற்றார். அணி பிரிவுகளின் மாநில இணை அமைப்பாளர் நாச்சியப்பன் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு தலைவர் ராமன் மதுரை மாவட்ட முன்னாள் தலைவர் சசி ராமன் மாவட்ட முன்னாள் பொதுச் செயலாளர் பால ரவிராஜன் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை