உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / அக்காவை கொன்ற தம்பி கைது

அக்காவை கொன்ற தம்பி கைது

தென்காசி : தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே செட்டிகுறிச்சியை சேர்ந்தவர் மாரியப்பன். மகள் சுபாவேணி 21,க்கும் அய்யனார் குளத்தை சேர்ந்த கருப்பசாமிக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடால் சுபாவேணி குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். சுபாவேணி அடிக்கடி அலைபேசியில் பேசியபடி இருந்தார். நேற்று முன்தினம் மாலை சுபா வேணி போனில் பேசியதால் ஆத்திரமுற்ற 16 வயது தம்பி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். ஆலங்குளம் போலீசார் நேற்று சிறுவனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை