மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு
23-Oct-2025
தஞ்சாவூர்: தஞ்சாவூர், கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில், பணியாற்றும் போலீஸ்காரர் தினேஷ்குமார் பணியின்போது, வழக்கு தொடர்பாக, போலீஸ் ஸ்டேஷன் சென்ற வக்கீல் விஜயகுமார் என்பவரை அவமரியாதை படுத்தியதை கண்டித்தும், தினேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் திராவிடச்செல்வன், செயலர் அருண்குமார் உள்ளிட்டோர் தலைமையில், வக்கீல்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
23-Oct-2025