உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பட்டதாரி தற்கொலை

பட்டதாரி தற்கொலை

பெரியகுளம் : பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த காளிதாசன் மகன் ஜெயசூர்யா 20. கல்லூரியில் இளங்கலை படித்துள்ளார். சில தினங்களாக வேலை தேடி வந்துள்ளார். மனவேதனையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ