உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நினைவு தினம் அனுஷ்டிப்பு

நினைவு தினம் அனுஷ்டிப்பு

பெரியகுளம்: பெரியகுளம் பழைய பஸ்ஸ்டாண்ட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு தி.மு.க.,வினர் மலரஞ்சலி செலுத்தினர்.நகர செயலாளர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் செல்லப்பாண்டி முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் சுமிதா, வழக்கறிஞர் சிவக்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை