உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பள்ளிக்கு கழிப்பறை வசதி

பள்ளிக்கு கழிப்பறை வசதி

தேனி : தேனி அருகே காக்கிவாடன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளிக்கு எல்.எஸ்., மில்ஸ் நிறுவனம் சார்பில் கழிப்பறை வசதி செய்தும், வகுப்பறைகளுக்கு ஸ்மார்ட் டிவி வழங்கப்பட்டது. இதன் துவக்க விழா தலைமை ஆசிரியர் விஜயராஜ் தலைமையில் பி.இ.ஓ., ஹெலன் மெட்டில்டா முன்னிலையில் நடந்தது. விழாவில் எல்.எஸ். மில் நிறுவன தலைவர் மணிவண்ணன் திறந்து வைத்து டி.வி.,களை துவக்கி வைத்தார். விழாவில் பாலகிருஷ்ணகுமார், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜெயபாண்டி, ஆசிரியர்கள் பிரகாஷ், முருகப்பிரியாபேசினர். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை