உள்ளூர் செய்திகள்

மரநாய் மீட்பு

பெரியகுளம், : பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் ஒன்றரை வயதுடைய மரநாய் புகுந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் வீரர்கள், அலுவலகத்தில் பீரோ பின்புறம் பதுங்கியிருந்த மரநாயை மீட்டு பெரியகுளம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் சோத்துப்பாறை வனப்பகுதியில் மரநாயை விடுவித்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ