உள்ளூர் செய்திகள்

இளைஞர் மாயம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி அண்ணா காலனியை சேர்ந்தவர் மணி 41, இவரது மகன் வேல்முருகன் 18, மேளம் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். 4 நாட்களுக்கு முன் மேளம் வாசிக்க வெளியூர் செல்வதாக கூறி சென்றவர் திரும்ப வரவில்லை. தந்தை புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை