உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அலைபேசி திருட்டு ஒருவர் கைது

அலைபேசி திருட்டு ஒருவர் கைது

தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே மேல்மங்கலம் அம்மாபட்டி தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் 35. இவரது வீட்டிற்குள் பெரியகுளம் அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த சிபிராஜ் 24. அலைபைசி திருட சென்றுள்ளார். நாகராஜ், சிபிராஜை பிடித்து நண்பர்கள் உதவியுடன் ஜெயமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்